Svsrinivasn sattur

மாண்புமிகு கழகத்தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் தளபதி கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் சங்கரபாண்டியபுரம் கிராம மக்களுக்கு முக கவசம் வழங்கினார்.

Read More

Svsrinivasan sattur

மாண்புமிகு கழகத்தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் தளபதி கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் இன்று வெம்பக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் மருத்துவமனை ஊழியர்கள்,வியாபாரிகள், கிராம மக்களுக்கு முக கவசம் வழங்கினார். அன்றும்இன்றும்என்றும்_மக்கள் #நலப்பணியில்., சாத்தூர் கோசுகுண்டு சீனிவாசன் website link www.svssattur.in

Read More

Thangam Thenarasu

காலையில் முதல் அழைப்பு! கழகத் தலைவரிடம் இருந்து! கவனத்துடன் இருந்து களப்பணியாற்றிட வேண்டும் என்ற அவரது அறிவுரையில் கனிவும், பொது மக்கள் நலனுக்கான கரிசனமும் நிறைந்திருக்கக் கண்டேன். இக்கட்டான இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி நிறைவேற்றப்படுவதை எல்லா வகையிலும் உறுதி செய்ய வேண்டியதின் அவசியத்தை தனது உரையாடலின் ஒவ்வொரு நிமிடத்திலும் வலியுறுத்தினார். அவரது அறிவுரைப்படியே ஆங்காங்கே கழகத்தோழர்கள் தம்மால் இயன்றவகையில் எல்லாம் இயங்கி வருவதை எடுத்துச் சொன்னேன். நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பையும், அவற்றின் தரத்தையும், முறையாக அவை பொதுமக்களுக்கு வழங்கப்பெறுவதையும் ஆய்வுசெய்திட வேண்டும் என்ற அவரது ஆணைக்கிணங்க , இன்று நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன். பொதுமக்களில் பலரும் முகக்கவசம் இன்றியே அங்கே வந்திருப்பது கண்டேன்.இந்த வகையில் இன்னும் களத்தில் விழிப்புணர்வு அதிகமாகவே தேவைப்படுகிறது.

Read More

AMMK NEWS

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க அண்ணன்TTVதினகரன்B.E,MLA அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் *கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் நம் தலைமுறைகள் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு டிடிவி தினகரன் அண்ணன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் கடம்பூரின் இளையஜமீன் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும்தேவமார் தெரு பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் மிகுந்த அலட்சியத்தோடு இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பை எடுத்துரைத்து முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்கள். இதில் கழக நிர்வாகிகள் உடனீருந்தனர். …

Read More