kkssr-ramachandran

கழக தலைவர் தளபதி அவர்களின் ஆலோசனைப்படி அருப்புக்கோட்டை நகராட்சி ஊழியர்கள்,ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள்,காவல்துறையினர், தீயனைப்பு துறையினர்,ஊடகத்துறையினர்,அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை ஊழியர்கள் ,அருப்புக்கோட்டை அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், தாலுகா அலுவலகம்,பொதுமக்கள் விநியோகம் என இன்று வரை 25,000 முக கவசங்கள் என் சார்பாக வழங்க பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். PPE KIT எனபடும் அவர்களுக்கு தேவையான ஆடையும் வழங்க பட்டுள்ளது..

Related posts

Leave a Comment