Kkssr Ramachandran

கழக தலைவர் தளபதி அவர்களின் ஆலோசனைப்படி அருப்புக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் உள்ள சூலக்கரை,குல்லூர்சந்தை, பாலவனத்தம் மற்றும் கோபாலபுரம் ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்தேன்.. அப்போது விநியோகிக்கபடும் அரிசி சரியில்லாமல் இருப்பது கவனத்திற்கு கொண்டு வந்தனர் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் அது குறித்து பேசி அருப்புக்கோட்டை முழுவதும் தரமில்லாத அரிசியை விநியோகிக்க வேண்டாம் என அறிவருத்த பட்டுள்ளது..
பாலவனத்தம் மற்றும் கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டேன் மற்றும் கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேட்டரி கிருமி நாசினி ஸ்பேரயர் என் சொந்த செலவில் வழங்கினேன்…

Related posts

Leave a Comment