Thangam Thenarasu

தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், மல்லாங்கிணர் பேரூராட்சி நிர்வாகம் மூலமாகக் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை இன்று காலை பார்வையிட்டோம். பெரிய சாலைகளில் தீயணைப்பு வாகனம் மூலம் தெளிப்பது எளிதாக இருப்பினும், குறுகிய தெருக்களுக்குள் வாகனம் செல்வது இயலாதென்பதால், அங்கே கிருமி நாசினி தெளிக்கும் பணிகளுக்காகக் கூடுதலாக இயந்திரத் தெளிப்பான்களைப் பேரூராட்சிக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment