விருதுநகர் மாவட்டம் 06.04.2020

விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், விருதை சிறகுகள் சமூக நல அமைப்பினருடன் இணைத்து, 144 ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த ஆதரவற்ற நபர்களுக்கு உணவு வழங்கினார். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

விலங்குகளின் பசியையும், தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர் மதுரை, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான விலங்குகள்¸ பறவைகள் வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பறவைகளும், விலங்குகளும் உணவு மற்றும் நீர் இன்றி தவித்து வருகின்றன. இதனை அறிந்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் மாநகராட்சி உதவியுடன் 04.04.2020- ம் தேதியன்று விலங்குகளுக்கு வனத்துறையினர் ஏற்கனவே அமைத்து இருந்த தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பியும், காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக வழங்கினார்கள். இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.#MaduraiCityPolice #Helpingtoanimal #TNPolice #TamilNaduPolice #TruthAloneTriumphs

Read More

sivakasi news

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் தேவர்குளம் கிராமத்துக்கு உட்பட்ட தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஒன்றிய குழு துணைத் தலைவர் திரு . விவேகன் ராஜ் அவர்கள் நலத்திட்டங்கள் வழங்கினார்..

Read More

Virudhunagar District Police

*விருதுநகர் மாவட்டம் 05.04.2020* விருதுநகர் NGO காலனியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் காய்கறி வாங்கச் சென்றபோது விருதுநகர் பொட்டல் அருகில் ரூபாய் 4000/- ஐ தவறவிட்டுள்ளார். இதுகுறித்து மகேஸ்வரி பொட்டல் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அன்புதாசன் அவர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் திரு. லெனின் சுந்தர், திரு.முத்து அய்யனார் ஆகியோர், சிசிடிவி காணொளி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், மகேஸ்வரி தொலைத்த பணத்தை சத்திரரெட்டியபட்டியை சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேற்படி நபரிடம் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், மகேஸ்வரியிடம் பணத்தை ஒப்படைத்தனர். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

AMMK NEWS SIVAKASI

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவர் M G.R அவர்களின் ஆசியுடனும் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா செல்விஜெ. ஜெயலலிதா அவர்களின் நல்ஆசியுடனும் தியாகத்தலைவி தங்கத்தாய் பாசத்தாய் சின்னம்மா அவர் கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் R.K.நகர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழகத்தின் நாளைய முதல்வர் மாண்புமிகு T.T.V தினகரன் அண்ணன் அவர்களின் இறக்க குணம் கொண்ட மனதிற்கிணங்க தெண்மண்டலத்தின் தளபதி கடம்பூரின் இளைய ஜமீன்தார் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் நமது விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.சாமிக்காளை அவர்களின் தலைமையில் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் இலவச அரிசி மற்றும் பலசரக்குகள் காய்கறிகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் பாதுகாப்புடனும் வழங்கினார்கள் இத்தான பொது சேவையை செங்கமலநாச்சியார்புரம் திரு.க.பழனிசெல்வம் திரு.கிருஷ்ணசாமி கொத்தனார் திரு.வெள்ளைப்பாண்டி திரு.துரை செய்திருந்தனர் மேலும்…

Read More

satturtownnews

சாத்தூர் டவுன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி kkssr ராமச்சந்திரன் mla அவர்களால் முக கவசம் வழங்க பட்டது… உடன் சாத்தூர் சீனிவாசன் அவர்கள்

Read More