#அன்பால் #இணைவோம்

அனைவருக்கும் வணக்கம் 🙏

💞 #அன்பால் #இணைவோம்
#இளைஞர் #நலச்சங்கம்💞

இன்றைய சேவை (06-04-2020) திங்கள்கிழமை*

🦋 #உணவு #கொடுப்போம்
#உயிர் #காப்போம்* 🦋

மனிதம்
நேற்றுதான் நான் முதல்முறையாக
ஒரு மனிதனை சந்தித்தேன்..
அவன் கைகளில்
வழிந்தோடும் குருதியில்
ஒரு உயிரும்,
தெளிந்தோடும் கண்களில்
மனிதமும் இருந்தது..

– என்பதற்கேற்ப, இன்று *100 மதிய உணவுகள்* தாலுகா அலுவலகத்தில் இருந்து, சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு வழங்கபட்டது.

இன்றைய சேவையில், அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கத்தின் உறவுகள் சதீஷ்குமார், தோழர் மாரிமுத்து , தம்பி கிருஷ்ணகுமார், மற்றும் நடேஷ் ஆகியவர்கள் கலந்து கொண்டு மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து உறவுகளுக்கு உணவு வழங்கினோம்..

💪 #நமது #சேவைகள் #தொடரும் 💪

Related posts

Leave a Comment