விருதுநகர் மாவட்டம் 06.04.2020

விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், விருதை சிறகுகள் சமூக நல அமைப்பினருடன் இணைத்து, 144 ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த ஆதரவற்ற நபர்களுக்கு உணவு வழங்கினார்.

#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment