AMMK NEWS SIVAKASI

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவர் M G.R அவர்களின் ஆசியுடனும் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா செல்விஜெ. ஜெயலலிதா அவர்களின் நல்ஆசியுடனும் தியாகத்தலைவி தங்கத்தாய் பாசத்தாய் சின்னம்மா அவர்

கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் R.K.நகர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழகத்தின் நாளைய முதல்வர் மாண்புமிகு T.T.V தினகரன் அண்ணன் அவர்களின் இறக்க குணம் கொண்ட மனதிற்கிணங்க தெண்மண்டலத்தின் தளபதி கடம்பூரின் இளைய ஜமீன்தார் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் நமது விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.சாமிக்காளை அவர்களின் தலைமையில் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் இலவச அரிசி மற்றும் பலசரக்குகள் காய்கறிகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் பாதுகாப்புடனும் வழங்கினார்கள் இத்தான பொது சேவையை செங்கமலநாச்சியார்புரம் திரு.க.பழனிசெல்வம் திரு.கிருஷ்ணசாமி கொத்தனார் திரு.வெள்ளைப்பாண்டி திரு.துரை செய்திருந்தனர் மேலும் திருத்தங்கல் திரு. வைரம் திரு.அன்பு திரு.முருகேசன் திரு.C.M.ராஜா V.C.ராஜா ஜனகர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர் மேலும் சிவகாசி நகர் கழக செயலாளர் திரு.பிச்சைக்கனி திரு .வைகுண்டமூர்த்தி திரு.சொர்ணையாபாண்டியன் திரு.முருகானந்தம் திரு.ராஜா மற்றும் பிற நிர்வாகிகளும் திரு.அழகுராஜா திரு.தங்கதுரை திரு.இதயக்கனி திரு.கோபி திரு.பாண்டி உடனிருந்தனர் செங்கமலநாச்சியார்புரம் *ஊராட்சி கிளைகழக நிர்வாகிகளும் இந்நிகழ்வில் உடனிருந்தார்கள்

Related posts

Leave a Comment