உங்கள் EMI ஐ ஒத்திவைக்க OTP ஐக் கேட்கும் அழைப்பை நீங்கள் பெறலாம். மோசடி செய்பவர்கள் இந்த யுத்தியை கையாண்டு வருவார்கள் எனவே தாங்கள் உஷாராக இருக்கவும். உங்கள் வங்கி ஒருபோதும் OTP, PIN, CVV அல்லது உங்கள் நெட்பேங்கிங் கடவுச்சொற்களைக் கேட்க மாட்டார்கள்.
இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.
#Cybercrimeawareness #AvoidScam #callormessage #TNPolice #TruthAloneTriumphs — at Tamil Nadu.