Virudhunagar District Police

விலங்குகளின் பசியையும், தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர்

மதுரை, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான விலங்குகள்¸ பறவைகள் வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பறவைகளும், விலங்குகளும் உணவு மற்றும் நீர் இன்றி தவித்து வருகின்றன. இதனை அறிந்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் மாநகராட்சி உதவியுடன் 04.04.2020- ம் தேதியன்று விலங்குகளுக்கு வனத்துறையினர் ஏற்கனவே அமைத்து இருந்த தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பியும், காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக வழங்கினார்கள்.

இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.
#MaduraiCityPolice #Helpingtoanimal #TNPolice #TamilNaduPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment