Ajith Kumar Indian film actor

கொரோனா பாதிப்பு..1கோடியே 32.5 லட்சம் நிதி.. வாரி வழங்கிய அஜித் ! சென்னை :கொரோனா ஏற்படுத்திய பாதிப்புக்காக நடிகர் அஜித் 1 கோடியே 32.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். கடந்த சில வாரங்களாக தமிழக ஊடகங்களில் இந்த செய்தி பரவலாக கேட்கப்பட்டு வந்தது அது சிறிய நடிகர்கள் பலர் முன் வந்து சினிமா சார்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி கொடுத்துள்ள நிலையில் முன்னணி நடிகரான தல அஜித் எதுவும் கொடுக்கவில்லையா எப்போதும் போல் மௌனமாக இருக்கிறார் என்று எல்லாம் கேட்கபட்டு வந்தது. அதற்கான சரியான விளக்கத்தை தன் பாணியில் கொடுத்துள்ளார் தல அஜித் சினிமா தொழில் கொரோனா காரணமாக முழுவதுமாக பாதிப்படைந்து உள்ளது இதனால் சினிமாவை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு முன் வந்து பலரும் உதவி செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் அஜித் தொழிலாளர்களுக்காக…

Read More

kkssr-ramachandran

இன்று அருப்புக்கோட்டை நகரில் கழக தலைவர் #தளபதி அவர்களின் ஆலோசனைப்படி இளைஞர் அணி செயலாளர் அண்ணன் #உதயநிதிஸ்டாலின் அவர்களின் அறிவுருத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட அருப்புக்கோட்டை இளைஞர் அணி சார்பாக 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. Kkssr Ramachandran அவர்கள் வழங்கினார்.

Read More

Edappadi K Palaniswami

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், மாவட்ட வேளாண் துணை இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம். இவைதவிர, மாநில அளவில் 044 – 22253884, 22253885, 22253496, 95000 91904 என்ற எண்களை (10 a.m – 6 p.m) தொடர்பு கொள்ளலாம்.

Read More

Edappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu

சென்னை தலைமைச் செயலகத்தில் 06.04.2020- ம் தேதியன்று “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள்” குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி.K.பழனிசாமி அவர்கள் காணொளி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

Read More

Ratan Tata

இந்த வயதிலும் நாட்டுக்காக தீப ஒளி காட்டும் திரு ரத்தன் டாடா அவர்கள் !! ஏற்கனவே Rs. 1500 கோடி நிவாரண நிதிக்கு அளித்து உள்ளார் . உங்களை நினைத்து நாம் பெருமை படுகிறோம் 🙂 நன்றி ஐயா

Read More

Thangam Thenarasu

திருச்சுழி அரசு மருத்துவமனை, நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருச்சுழி நியாய விலைக்கடை ஆகியவற்றைத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுரைப்படி ஆய்வு செய்ததுடன் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினோம். அதேபோல மல்லாங்கிணர் பேரூராட்சிப் பணியாளர்களுக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது.

Read More

DMK MLA MEET VIRUDHUNAGAR IAS COLLECTOR

கழகத் தலைவரின் அறிவுரையின்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரை இன்று கழகச் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று சந்தித்தோம். மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதித்தோம்.திருச்சுழித் தொகுதியைச் சார்ந்த ஊர்களில் அறியப்பட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துரைத்தேன். இக்கட்டான இச்சூழலில், மாவட்ட நிர்வாகத்தின் பணி, பாராட்டப்படத் தக்க வகையில் இருப்பதை நன்றியுடன் ஆட்சியரிடம் பகிர்ந்து கொண்டாலும்; குறிப்பாக, * நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறைந்துள்ளதையும், முறையான வகையில் சில கிராமங்களில் வழங்காமல் இருப்பதையும், * கருவுற்றுள்ள தாய்மார்கள் விஷயத்தில் கூடுதல் அக்கறைக் காட்டப்படவேண்டும் என்பதையும், * “ containment zone” என்பதற்குள்ளாக கொண்டுவரப்பட்டுள்ள சில கிராமங்களில் பொது மக்கள் நடை முறை வாழ்க்கையில் சந்தித்து வரும் இன்னல்களைப் போக்க வேண்டும் என்பதையும், * அனைத்து ஊராட்சிகளிலும்…

Read More