இராஜபாளையம் பகிர்வு அறக்கட்டளை மூலம் வறியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வின் இன்றைய 727-வது நாளில் நண்பர் ப்ரவின் Varunavi Priya தனது வீட்டிலே பிரியாணி தயார் செய்து தயிர் வெங்காயத்துடன் 30 உணவுப்பொட்டலம் நம்மிடம் வழங்கினார்கள். தேவையான மக்களுக்கு தேடிச்சென்று உணவுகளை வழங்க நம்மோடு வருகைபுரிந்த நண்பர் கணேஷிற்கும், உணவுப்பொட்டலம் வழங்கிய ப்ரவீன் குடும்பத்தினருக்கும் நன்றி.
பகிர்வு அறக்கட்டளை இராஜபாளையம்
