பகிர்வு அறக்கட்டளை இராஜபாளையம்

to பகிர்வு அறக்கட்டளை இராஜபாளையம்

பகிர்வு அறக்கட்டளை சார்பில் இன்று மிகவும் எளிமையான மக்களின் தேவை அறிந்து 10 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ வீதம் அரிசியும், 1/4கிலோ உளுந்தம்பருப்பு, 1/4கிலோ பாசிப்பருப்பு, வெங்காயம் வழங்கப்பட்டது. மக்களின் இருப்பிடம் தேடிச்சென்று வழங்கிய பகிர்வு அறக்கட்டளை நண்பர்கள் கருப்பட்டி கணேசனுக்கும், சதிஷ்குமாருக்கும் நன்றி.

Related posts

Leave a Comment