coronavirus

இராஜபாளையம் முகநூல் நண்பராக நம்மிடம் அறிமுகமாகி தொடர்ந்து நம் சேவை செயல்பாட்டிற்கு உதவி புரிந்து வரும் டாக்டர் Saravanan Vaitheeswaran அவர்கள் கொரோனா ஊரடங்கினால் மிகவும் எளிய மக்களுக்கு உதவும்பொருட்டு ரூ.5000/-ம்(ஐந்தாயிரம்) நம்மிடம் நேரில் வழங்கியுள்ளார். பேரன்புடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related posts

Leave a Comment