Edappadi K Palaniswami

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், மாவட்ட வேளாண் துணை இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவைதவிர, மாநில அளவில் 044 – 22253884, 22253885, 22253496, 95000 91904 என்ற எண்களை (10 a.m – 6 p.m) தொடர்பு கொள்ளலாம்.

Related posts

Leave a Comment