SIVAKASI AMMK NEWS

*அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்* பொதுச்செயலாளர் அண்ணன் *TTVதினகரன்B.E,MLA* அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் *கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம்* நம் தலைமுறைகளையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காப்போம் உலக நாடுகளில் இத்தொற்று கிருமி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் *மாண்புமிகு டிடிவி தினகரன்* அண்ணன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் கடம்பூரின் இளையஜமீன் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *திருG.சாமிக்காளைB.A* அண்ணன் அவர்கள் *திருத்தங்கல் நகரத்திற்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியான ஆலாவுரணி தெரு* பகுதிகளில் 1வது வார்டு செயலாளர் S.பாண்டி அவர்களின் ஏற்பாட்டின் படி காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் மிகுந்த அலட்சியத்தோடு இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பை எடுத்துரைத்து *முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர்* வழங்கினார்கள் இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி ,அழகுராஜா ,வைரம் ,முருகேஷன்,அன்பு ,பழனிச்செல்வம், சொர்ணயாபாண்டியன் , வைகுண்டமூர்த்தி ,முஸிப்பீர்ரகுமான், தங்கம்,முத்துபாலாஜி ,குமார் ,தங்கதுரை ,அழகர்சாமி, சுரேஷ்குமார் ,இதயக்கனி, பாஸ்கரன் , பாண்டி, ஜீவா ,R.ஈஸ்வரன், R.செல்வம் , வெற்றி செல்வன்,மற்றும் உடன் இருந்தனர்.

Related posts

Leave a Comment