Aruppukkottai Town Police Inspector Mr. T. Balamurugan

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டவுண் காவல் ஆய்வாளர் திரு.T. பாலமுருகன் அவர்கள், துப்புரவு பணியாளர்கள், ஏழை, எளிய மக்கள் மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த ஆதரவற்ற நபர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்.

Share

Related posts

Leave a Comment