COVID:19

#கொரோனா* ஊரடங்கு உத்தரவினால்…
21நாள் வேலையிழந்து, வறுமையில் வாடும் பட்டாசு தொழிலாளர்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்தும், தற்போதுள்ள இக்கட்டான சூழலில் பட்டாசு தொழிலை பாதுகாப்பது குறித்தும்…
தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உரிமையாளர்கள் சங்க (#டான்பாமா) நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்…
விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…
மாண்புமிகு:::
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி
அவர்கள்…

Related posts

Leave a Comment