Sattur dmk news

கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSRR MLA அவர்கள் வழிகாட்டுதலின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அவர்கள் 08-04-2020 ல் சாத்தூர் நகர பொது மக்களுக்கு மாஸ்க் வழங்கிட நகர செயலாளர் திரு குருசாமி Ex சேர்மன் அவர்கள் தலைமையில் மற்றும் இலக்கிய அணி திரு பா அசோக் பொருளாளர் திரு நாகராஜன் மாவட்ட பிரதிநிதி கே.எல் முருகன் அவர்கள் வார்டு செயலாளர்கள் பூ மாரி, கண்ணன், மனோகரன், இசக்கி, மாரிமுத்து, பால்பாண்டி,பாலமுருகன், இளைஞர் அணி சங்கர் , தகவல் தொழில்நுட்ப அணி மணிவேலன் மற்றும் நகர ஒருங்கிணைப்பாளர் க.முனீஸ்வவரன் அவர்கள் கலந்து கொண்டனர் …

Related posts

Leave a Comment