விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய முதல்நிலை காவலர் திரு.R. முரளிதரன் அவர்கள், சூலக்கரை மேடு, K.செவல்பட்டி, அழகாபுரி, மீசலூர், M.செவல்பட்டி மற்றும் தாதம்பட்டி பகுதி பொதுமக்களுக்கு 144 தடை உத்தரவை பின்பற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Virudhunagar District Police
