AMMK NEWS SIVAKASI

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் TTVதினகரன்B.E,MLA அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் TTVதினகரன்B.E,

MLA அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் நம் தலைமுறைகளையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காப்போம் உலக நாடுகளில் இத்தொற்று கிருமி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு TTVதினகரன் அண்ணன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் கடம்பூரின் இளையஜமீன் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் ஏற்பாட்டின் படி சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் கிளை கழகம் சார்பாக திரு T.முனீஸ்வரன் ,P.பாண்டி மற்றும் J.கணபதிஜெயராஜ்அவர்களின் ஏற்பாட்டின் படி காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் மிகுந்த அலட்சியத்தோடு இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பை எடுத்துரைத்து முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்கள் இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி ,அழகுராஜா ,முருகேஷன், சிவகாசி முருகேஷன், அன்பு, செவலூர் மணி, சொர்ணயாபாண்டியன் , வைகுண்டமூர்த்தி , தங்கம் ,குமார் ,தங்கதுரை, K.மாரீஸ்வரன் ,விவேகானந்தன்,M.லட்சுமணன் ,கிருஷ்ணசாமி,வெள்ளைப்பாண்டி ,வெள்ளைச்சாமி, முனியசாமி ,பாலசுப்பிரமணி, நாராயணன், சீனிவாசன், பிச்சைபட்டி பாஸ்கர், வினோத் ,இதயக்கனி, பாஸ்கரன் , பாண்டி, தவச்செல்வம், ராஜா உடன் இருந்தனர். …

Related posts

Leave a Comment