Vasi Vazhviyal Maiyam வாசி வாழ்வியல் மையம்

இறைத்து(தானியங்களை) அழைத்தலை விட விதைத்து அழைத்தல் நிறைவாய் இருக்கிறது ❤️

காய்ந்தும் சாய்ந்தும் காத்துக் கிடக்கிறது கம்பு…. பறவைகளுக்காய்….

தங்கம் தேடிதான் பறக்காது குருவி..

தானியம் தேடி நிச்சயம் வரும் ❤️❤️

வாசி வாழ்வியல் மையம்.
2/525
வடமலைசமுத்திரம் ரோடு,
கருத்தபிள்ளையூர் to பாபநாசம்
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி 627418
தொடர்பு எண். 9677853412

Related posts

Leave a Comment