நான் பிரிந்து விட்டதாக எண்ணிய தாத்தாவையும், மறந்து விட்டதாக எண்ணிய பால்யத்தையும் நுனாவின் கண்களில் ஒன்றாக கோர்க்கிறேன். இறுகக் கரங்களை பற்றிய தாத்தா தேர் செய்ய கற்பிக்கிறார். இதோ உங்களுக்கும் ஒன்றை பரிசளிக்கிறேன். உற்றுணர்ந்து பாருங்கள் உங்களின் பால்யமும் தாத்தாவும் இதில் தான் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

வாசி வாழ்வியல் மையம்.
2/525
வடமலைசமுத்திரம் ரோடு,
கருத்தபிள்ளையூர் to பாபநாசம்
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி 627418
தொடர்பு எண். 9677853412