AMMK NEWS SIVAKASI SAMIKKALAI

*அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்* பொதுச்செயலாளர் அண்ணன் *TTVதினகரன்B.E,MLA* அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் *கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம்* நம் தலைமுறைகளையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காப்போம் உலக நாடுகளில் இத்தொற்று கிருமி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு *TTVதினகரன்* அண்ணன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் கடம்பூரின் இளையஜமீன் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *திருG.சாமிக்காளைB.A* அண்ணன் அவர்களின் ஏற்பாட்டின் படி சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட *ஊராம்பட்டி* பஞ்சாயத்தில் உள்ள *பர்மா காலனி* மற்றும் *சன்யாசிபட்டி* பகுதியில் பர்மா காலனி கிளை கழகச் செயலாளர் *S.முனியசாமி* M.ஜான்ஸிராணி, சன்யாசி பட்டி கிளை செயலாளர் *J.முத்துகுமார்* பெரிய பொட்டல்பட்டி கிளை செயலாளர் *B.முத்துலட்சுமி பாலமுருகன்* A.துலுக்கப்பட்டி கிளை செயலாளர் *P.முத்துசெல்வம்* M.பேச்சியம்மாள் மற்றும் கிளை உறுப்பினர்கள் அவர்களின் ஏற்பாட்டின் படி காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் மிகுந்த அலட்சியத்தோடு இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பை எடுத்துரைத்து *முகக்கவசம் ,பிஸ்கட்டுகள் மற்றும் கபசுர குடிநீர்* மற்றும் வறுமையால் வாடும் மக்களுக்கு அரிசி பைகளை வழங்கினார்கள் இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி ,G.பழனிச்செல்வம் ,அழகுராஜா ,முருகேஷன், சிவகாசி முருகேஷன், அன்பு, செவலூர் மணி, சொர்ணயாபாண்டியன் , வைகுண்டமூர்த்தி , தங்கம் ,G.ரமேஷ்குமார் ,தங்கதுரை, K.மாரீஸ்வரன் ,விவேகானந்தன்,M.லட்சுமணன் ,கிருஷ்ணசாமி,வெள்ளைப்பாண்டி ,வெள்ளைச்சாமி, முனியசாமி ,பாலசுப்பிரமணி, நாராயணன், சீனிவாசன், பிச்சைபட்டி பாஸ்கர், வினோத் ,இதயக்கனி, பாஸ்கரன் , பாண்டி, தவச்செல்வம், ராஜா உடன் இருந்தனர்.

Related posts

Leave a Comment