Edappadi K Palaniswami

அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், அண்டை மாநிலங்களிலிருந்து கூட்டுறவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும்.

#TNAgainstCorona #TNGovt

Related posts

Leave a Comment