Manickam Tagore .B

கொரோனா வைரஸ்- ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்துள்ள தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூபாய் 7,500/ ஊதியம் வழங்க வேண்டும்.
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருக்கும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் திரு.ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம்.
#

Related posts

Leave a Comment