தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழக மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிப்பு தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969ஆக இருந்தது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 10ஆக இருந்தது. இன்றைய தினம் கொரோனா நிலவரம் குறித்து கூறுவதற்காக செய்தியாளர்களை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். 106 பேருக்கு கொரோனா அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 39,041. அரசு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 162. 28 நாட்கள் முடித்தோரின் எண்ணிக்கை 58,189 ஆகும். நேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969 ஆக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.…

Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கை.. அதிரடி காட்டும் திமுக.. ஏப்ரல் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்!

சென்னை: ஏப்ரல் 15ம் தேதியில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. கொரோனா குறித்து ஆலோசிக்க திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுக்க திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக மாவட்டம் முழுக்க நிர்வாகிகளுக்கு வீடியோ கால் மூலம் அறிவுரைகளை வழங்கி வருகிறார். தமிழகம் முழுக்க மக்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும். மக்களை கூட்டமாக கூட விடாமல் உதவிய செய்ய வேண்டும் ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் என்ஜிஓ அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மக்கள் தனிமனித விலகலை கடைப்பிடிக்க…

Read More

Mr. #Gurusamy#Rajapalaiyam

ராஜபாளையத்தில் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்ட திரு.குருசாமி குணமடைந்து வீடு திரும்பினார்.#Mr. #Gurusamy#Rajapalaiyam #62male #first#positive#Corono affected person from #rajapalayam recovered well after treatment at Madurai and Discharged * All of his family members tested and found Negative *thanks toMedical teatment staffs * & family members for best cooperation

Read More

Virudhunagar District Police

சாத்தூர் நகராட்சி –காவலர்களின் அறப்பணி –கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள சாத்தூர் நகராட்சி 110 தூய்மைப் பணியாளர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு, சாத்தூர் நகர காவல் ஆய்வாளர் திரு. சுபக்குமார் அவர்கள் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு (கிடாய் விருந்து) வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ஆனிவிஜயா IPS., விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS., சாத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு (கிடாய் விருந்து) பரிமாறினார்கள். இந்நிகழ்ச்சியின் நிறைவில் தன்னலமற்ற சேவை புரிந்து வரும் சாத்தூர் நகர காவலர்கள் அனைவருக்கும், ஆய்வாளர் அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றியினை தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Read More

Covid 19 awareness

#சாத்தூர்_சட்டமன்றத்_தொகுதி_கோசு_குண்டு #S.V#சீனிவாசன் அவர்கள் #வணமூர்த்திலிங்கபுரம் கிராமத்தில் ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Read More

srivilliputhur news

இன்று தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஐயா #கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் அவர்களின் ஆணைக்கிணங்க திருவில்லிபுத்தூர் யூனியன் சேர்மன் ஒன்றிய செயலாளர் அண்ணாச்சி #மல்லி #கு #ஆறுமுகம் மற்றும் படிக்காசு வைத்தான் பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் பி எஸ் கே செல்வகுமார் படிக்காசு வைத்தான்பட்டி ஒன்றிய கவுன்சிலர் காந்தலட்சுமி முருகன் பி சேதுபாண்டியன் ஜெ பொன்ராஜ் பேங்க் தொமுச சங்கர் தொமுச கலைமணி முத்துலிங்காபுரம் ரெங்கசாமி தொட்டிய வெட்டி பாலமுருகன் சஞ்சீவி அஜித் படிக்காசு வைத்தான் பெட்டி கிளைக் கழகம் சார்பாக பிள்ளையார்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனி மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Read More

SylendrababuIPS #StaySafe #StatHome #TNPolice

உணவு கொடுத்தவர்களுக்கும் உயிர் கொடுத்தவர்களுக்கும் ஒரு முறை அல்ல நூறு முறை நன்றி கூறுங்கள் என்று கூறி தெருவோரக் கடையில் கரும்புச்சாறு வாங்கி அருந்திய காவல் துறை இயக்குனர் முனைவர் திரு.C.சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் இந்த பதிவை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்…

Read More

sivakasi news

🙏 அனைவருக்கும் வணக்கம் 🙏 💞 அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம் 💞 சேவை : 🌳 உறவுகளுக்கு உணவுப்பொருள் பைகள் வழங்குதல்🌳 நாள் : 12-04-2020 (ஞாயிற்றுக்கிழமை) இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட., ஒரு கரம் நீட்டி உதவி செய்., இரு கரங்கள் வணங்கும் உன்னை கடவுளாக !! — என்பதற்கேற்ப ஜேசிஐ நிலா அமைப்பின் சார்பாக திரு. காளிமுத்து அண்ணன் மற்றும் அன்பால் இணைவோம் உதவிக்கரங்கள் இணைந்து கணவனை இழந்தவர்கள், உணவின்றி தவிக்கும் ஏழை எளியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற உறவுகளின் வீட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மசாலா போன்ற அனைத்து மளிகை பொருட்களும் அடங்கிய உணவுப்பைகள் வழங்கப்பட்டது. 🤝 கரம் கொடுங்கள் ! அறம் செய்வோம் ! 🤝

Read More

அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்

அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம் 💞 இன்றைய சேவை (12-04-2020) ஞாயிற்றுக்கிழமை 🦋 உணவு கொடுப்போம் உயிர் காப்போம் 🦋 எண்ணத்தில் உண்மை. செயல்திறனில் எளிமை. உதவும் மனதில் வளமை. பண்பான சொல்லில் இனிமை. பழகிக் கொண்டால், பரவசமாகும் வாழ்க்கை. –என்பதற்கேற்ப, இன்று 100 மதிய உணவுகள் தாலுகா அலுவலகம் மற்றும் அன்பால் இணைவோம் உதவிக்கரங்கள் இணைந்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு வழங்கபட்டது. இன்றைய சேவையில், அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கத்தின் உறவுகள் சதீஷ்குமார், அண்ணன் சுரேஷ்குமார், சங்கர் கணேஷ், தோழர் மாரிமுத்து , தம்பி கிருஷ்ணகுமார் , நடேஷ் குமார் ஆகியவர்கள் கலந்து கொண்டு மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து உறவுகளுக்கு உணவு வழங்கப்பட்டது . 💪 நமது சேவைகள் தொடரும் 💪

Read More

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இன்று #பிறந்தநாள் காணும் #விருதுநகர்_மத்திய_மாவட்ட_கழகசெயலாளர்சிவகாசி அண்ணன் திரு. G.சாமிக்காளைB.A*  அவர்களுக்கு virudhunagar.info சார்பாக #இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏👏👏

Read More