அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்

அன்பால் இணைவோம்
இளைஞர் நலச்சங்கம் 💞

இன்றைய சேவை (12-04-2020) ஞாயிற்றுக்கிழமை

🦋 உணவு கொடுப்போம்
உயிர் காப்போம் 🦋

எண்ணத்தில் உண்மை.
செயல்திறனில் எளிமை.
உதவும் மனதில் வளமை.
பண்பான சொல்லில் இனிமை.
பழகிக் கொண்டால்,
பரவசமாகும் வாழ்க்கை.

–என்பதற்கேற்ப, இன்று 100 மதிய உணவுகள் தாலுகா அலுவலகம் மற்றும் அன்பால் இணைவோம் உதவிக்கரங்கள் இணைந்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு வழங்கபட்டது.

இன்றைய சேவையில், அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கத்தின் உறவுகள் சதீஷ்குமார், அண்ணன் சுரேஷ்குமார், சங்கர் கணேஷ், தோழர் மாரிமுத்து , தம்பி கிருஷ்ணகுமார் , நடேஷ் குமார் ஆகியவர்கள் கலந்து கொண்டு மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து உறவுகளுக்கு உணவு வழங்கப்பட்டது .

💪 நமது சேவைகள் தொடரும் 💪

Related posts

Leave a Comment