sivakasi news

🙏 அனைவருக்கும் வணக்கம் 🙏

💞 அன்பால் இணைவோம்
இளைஞர் நலச்சங்கம் 💞

சேவை : 🌳 உறவுகளுக்கு உணவுப்பொருள் பைகள் வழங்குதல்🌳

நாள் : 12-04-2020 (ஞாயிற்றுக்கிழமை)

இரு கை கூப்பி கடவுளை
வணங்குவதை விட.,
ஒரு கரம் நீட்டி உதவி செய்.,
இரு கரங்கள் வணங்கும்
உன்னை கடவுளாக !!

— என்பதற்கேற்ப ஜேசிஐ நிலா அமைப்பின் சார்பாக திரு. காளிமுத்து அண்ணன் மற்றும் அன்பால் இணைவோம் உதவிக்கரங்கள் இணைந்து
கணவனை இழந்தவர்கள், உணவின்றி தவிக்கும் ஏழை எளியவர்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகள் போன்ற உறவுகளின் வீட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மசாலா போன்ற அனைத்து மளிகை பொருட்களும் அடங்கிய உணவுப்பைகள் வழங்கப்பட்டது.

🤝 கரம் கொடுங்கள் ! அறம் செய்வோம் ! 🤝

Related posts

Leave a Comment