Many more happy returns of the day

இராஜபாளையம் முகநூல் நண்பர்கள் அமைப்பின் அட்மின், பகிர்வு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இராசபாளையம் நகரத் தலைவர், பள்ளிக்குழந்தைகளுக்கு கதைசொல்லியாகவும், இலக்கிய ஆர்வலராகவும், கதை,கட்டுரை, கவிதை நூல் விமர்சகராகவும், எழுத்தாளராகவும், மேடைப் பேச்சாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்ந்து வரும்
திருமதி செ. விஜயராணி அவர்களின் பிறந்த நாள் இன்று. பேரன்புடன் வாழ்த்துகிறோம்

Related posts

Leave a Comment