ப்ரீத்தி சுதன் முதல் ஷைலஜா வரை.. கொரோனாவை ஒழிக்க உழைக்கும் 6 பெண் போராளிகள்.. யார் இவர்கள்?

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸை ஒழிக்கும் போராட்டத்தில் ஓய்வில்லாமல் 6 பெண் போராளிகள் உழைத்து வருகிறார்கள். யார் அவர்கள்? இதில் சிறப்பம்சம் என்னவெனில் 6 பேரில் தமிழக பெண்ணும் உள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவை ஒழிக்க ஓய்வில்லாமல் சுகாதாரப் பணியாளர்களும் மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களும் சட்டம் ஒழுங்கை சரி செய்ய போலீஸாரும், நிர்வாகக் காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகமும், தூய்மை பணிகளுக்காக தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவை மொத்தமாக விரட்ட டாக்டர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என இந்தியாவை சேர்ந்த 6 பெண்கள் சிங்கம் போல் சோர்வின்றி பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் தமிழக பெண்ணும் உள்ளார். அவர்கள் யார் என்பதை பார்ப்போம். முதலில் அவர்களது அயராத உழைப்பிற்கு சல்யூட். போராளி 1 முதலில் ப்ரீத்தி சுதனை பற்றி பார்ப்போம். இவர் மத்திய சுகாதாரம் மற்றும்…

Read More

vlakshminarayanan

அன்றும், இன்றும், என்றும். மக்களுக்காக மக்கள்நல பணியில் இரவு பகல் பாராது மக்களுக்காகவும் ,மழழைச் செல்வங்களுக்காகவும் அயராதுஉழைத்துக் கொண்டிருக்கும் ஆனையூர்முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் .வீ.கருப்பு(எ) லட்சுமிநாராயணன் அவர்களுக்கு ஆனையூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பாகவும், இளைஞர்கள் சார்பாகவும் மாணவ&மாணவிகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Read More

10ம் வகுப்புக்கு மே இறுதியில் பொதுத்தேர்வு?

சென்னை: ‘ஊரடங்கு, வரும், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மே மாத இறுதியில், 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்’ என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 27ல் நடப்பதாக இருந்தது. இந்த தேர்வு, ஊரடங்கு உத்தரவால், தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்னையால், தற்போதுள்ள ஊரடங்கு, வரும், 30 வரை நீட்டிக்கப்படும் என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், மே மாத இறுதியில் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

பாதுகாப்பாக இருங்கள்: ரஜினி வேண்டுகோள்

சென்னை: அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Read More

💥🌤️இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💥🌤️🌤

இது தமிழ் புத்தாண்டுசந்தோசத்திற்கும்கொண்டாடதிற்குமானதருணம் இதுகுடும்பத்துடன்இந்த நாளைகொண்டாடுங்கள்இந்த புனிதமான விடுமுறைநாள் உங்களுக்குமிகுந்த சந்தோசங்களையும்வளங்களையும்கொண்டுவர வாழ்த்துகிறேன்

Read More