சூப்பர் நியூஸ் சொன்ன எடப்பாடியார்.. இன்னும் 3 நாட்கள்தான்.. கொரோனா சுத்தமாக காலி

சூப்பர் நியூஸ் சொன்ன எடப்பாடியார்.. இன்னும் 3 நாட்கள்தான்.. கொரோனா சுத்தமாக காலி சென்னை: இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள், தமிழகத்தில் புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் இல்லாத நிலை உருவாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறியதாவது: விவசாய உற்பத்தி வீணாகாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் உரிய முறையில் கிடைக்கவும், அரசு காய்கறிகளை சப்ளை செய்யும் பணிகளை கையில் எடுத்துள்ளது. மத்திய அரசு சிவப்பு மண்டலம், பச்சை மண்டலம் என்ற மாவட்டங்களை அறிவித்துள்ளது. பச்சை மண்டலம் என்றால் அந்த மாவட்டத்தில் ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பும் கூட இல்லை என்று அர்த்தம். சிவப்பு மண்டலப் பகுதியில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். கருவி ரேப்பிட் டெஸ்ட் கருவி வெளிநாடுகளில்…

Read More

செம கோ ஆர்டினேஷன்.. இறுக்கி பிடிச்சு நடக்கும் வேலைகள்.. அட்டகாசமான அதிகாரிகள் கையில் தமிழகம்.. சபாஷ்

சென்னை: பெரிய அளவுக்கு இப்போதைக்கு நம்மிடம் எந்தவித மருத்து டெஸ்ட் கிட்-களும் இல்லைதான்.. ஆனால் சமாளிக்கக் கூடிய அளவில் இருக்கு.. அதேசமயம், அரசுத்துறையின் “கோ ஆர்டினேஷன்” சிறப்பாக இருக்கிறது.. அருமையாக செயல்பட்டு வருவதை பாராட்டியே ஆக வேண்டும்.. அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், ஊழியர்கள் வரை போற்றப்பட வேண்டியவர்களே! இது முற்றிலும் உண்மையே.. முதல்வர், சுகாதார துறை அமைச்சர், சுகாதார துறை செயலாளர் இவர்களின் பணியை தினமும் நாம் நேரடியாக கண்டு வருகிறோம்.. மீடியாக்கள் மூலமாகவும் இவர்களது ட்விட்டர்வாயிலாகவும் நிறைய தகவல்களை காண முடிகிறது.. இதை தவிர கொரோனா அப்டேட்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது. அதேசமயம், இவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே அருமையாக வேலை பார்த்து வருகிறது.. முக்கியமாக கலெக்டர்கள்.. இவர்களை எவ்வளவு, எப்படி பாராட்டினாலும் தகும்… எந்நேரமும் விழிப்பாக இருக்கிறார்கள்… கிட்டத்தட்ட எல்லா மாவட்ட கலெக்டர்களுமே…

Read More

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இன்று #பிறந்தநாள் காணும் #சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திரு. கோசு குண்டு S V சீனிவாசன் அவர்களுக்கு virudhunagar.info சார்பாக #இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Read More

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நாளை #பிறந்தநாள் காணும் #சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திரு. கோசு குண்டு S V சீனிவாசன் அவர்களுக்கு virudhunagar.info சார்பாக #அட்வான்ஸ் இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏👏👏

Read More