#maduraiMPwishes #மதுரை #stayhome #staysafe #LockdownExtended

#கொரோனா பற்றிய விழிப்புணர்வு பணியில்
#மதுரைக்காவல்துறையும்,
இயக்குனர் #சசிக்குமாரும்.

நல்ல முயற்சிகள் தொடரட்டும்.


“நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க.
நாமதான் ஒத்துழைக்கணும்”
என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் #சசிகுமார்…
உணர்வுப்பூர்வமான பணி…


#maduraiMPwishes #மதுரை #stayhome #staysafe #LockdownExtended

Related posts

Leave a Comment