Sv Srinivasan Sattur

கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின் ,சாத்தூர் தொகுதி கோசுகுண்டுS.V.சீனிவாசன் Bcom அவர்கள் முக கவசம் வழங்கிய பொழுது உடன் ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, துணைச் செயலாளர் A.P.பாலவிநாயகம் மாவட்ட பிரதிநிதி முருகேசன், வேல்முருகன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணமுருகன், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி, மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் செல்வி, துணைச் அமைப்பாளர் , செல்லம்மாள் மற்றும் கட்சி நிர்வாகிகள்

Read More

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடக்கும்

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழகத்தில் கட்டாயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஊரடங்கிற்கு பிறகு, 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு அட்டவணை மே 3ம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும். ஒவ்வொரு தேர்வுக்கு மத்தியிலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Read More

மே 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும்

சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஏப்.,15ம் தேதி மத்திய அரசின் ஆணையில், ஏப்.,20க்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. டில்லி, கர்நாடகா, உள்ளிட்ட சில மாநிலங்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைபிடிக்க முடிவெடுத்துள்ளன. தமிழகத்தில், அரசு நியமித்த வல்லுநர் குழுவுடனான ஆலோசனையின் முடிவில், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி தற்போது…

Read More

கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க நான் இடம் தருகிறேன்.. உதவ முன்வந்த விஜயகாந்த்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க நான் இடம் தருகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடலை வேறு பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அம்பத்தூரில் ஏற்கெனவே ஆந்திர மாநில மருத்துவர் பலியான போது அவரை அந்த இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கால்நடைகள் இப்படி இருக்கும் போது மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மகனிதரின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும். கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள்…

Read More

கொரோனா.. “C R D Type” மக்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.. மருத்துவர் வித்யா ஹரியின் அறிவுரை

சென்னை: கொரோனா காலத்தில் சிஆர்டி டைப் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மருத்துவர் வித்யா ஹரி ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் வித்யா ஹரி அய்யர் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள அனைவரும் ஜாக்கிரதையாக இருக்குமாறு பொதுவாக கூறிவிட்டோம். ஜாக்கிரதை என்றால் யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். C R D டைப் நபர்கள்தான். சரி சி என்றால் யாரென பார்ப்போம். கார்டியோ வாஸ்குலர் நோய் உள்ளவர்களை சி டைப் என அழைப்போம். அதாவது இதய நோய் இருப்பவர்கள், பை பாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆகியோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிரமம் அடுத்ததாக ஆர் என்றால் ரெஸ்பிரேட்டரி. மூச்சு பிரச்சினைகள் இருப்போர் மிகவும் ஜாக்கிரதையாக…

Read More