Rajapalayam news

இன்று காலை 08-00 மணியளவில் பகிர்வு அறக்கட்டளை சார்பில் எடுக்கப்பட்ட 150 எளிய குடும்பத்தினருக்கான லிஸ்டில் முதற்கட்டமாக 50 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசியும் 1 கிலோ துவரம் பருப்பும் வழங்குவதற்காக கடையின் குடோனிலிருந்து நண்பர்கள் நேதாஜி முருகானந்தம், ஹரிஹரக்குமார் உதவியோடு கொண்டுசெல்லும்போது, சகோதரி ஒருவர் போன் மூலமாக Intuc நகரிலுள்ள ஒரு குடும்பத்திற்கு உதவவேண்டினார். உடனடியாக நேரில் சென்று ஹரியும் செல்வக்குமாரும் வழங்கிவந்தனர்.

Related posts

Leave a Comment