சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

04.05.2020ம் தேதிக்கு பிறகு முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் – சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இந்த பதிவை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்… #Covid_19 #StayHome #StaySafe #TNPolice #TruthAloneTriumphs —

Read More

SIVAKASI NEWS

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி கிராமத்தில் தூய்மை காவலர் அனைவருக்கும் ஒன்றியக்குழு தலைவர் திருமதி. முத்துலட்சுமி அவர்களும், ஒன்றிய குழுத் துணைத் தலைவர் திரு விவேகன் ராஜ் அவர்களும்,ஊராட்சி மன்றத் தலைவர் திரு .உசிலை செல்வம் அவர்களும், நலத்திட்டம் மற்றும் மதிய உணவினை வழங்கினார்..

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் 22.04.2020 அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகனும் சென் ஜோசப் கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர் தனது சேமிப்பு பணம் ரூபாய் 1,600/- நிவாரண நிதி வழங்கினார். சிறுவனின் இந்த செயலை கண்டு வியப்படைந்த ஆய்வாளர் திரு. பாலமுருகன் தனது சொந்தப் பணம் ரூபாய் 1000, புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை சிறுவனுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

*ஸ்ரீவில்லிபுத்தூர்* *பெயர் காரணம்*

ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது,கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம்…

Read More

தமிழகம் முதல் தெலங்கானா வரை..! லாரன்ஸ்.. அஜித்தை தொடர்ந்து ரூ 1.30 கோடி அள்ளிக்கொடுத்த விஜய்!

சென்னை: நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நெருங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை உலகளவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 640 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

Read More

MGRUniversity

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றிகரமாக நிறைவு; எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா ஷேஷைய்யன் தகவல்! www.virudhunagar.info | Coronavirus | Covid19 | Lockdown2 | MGRUniversity

Read More

சட்ட ரீதியில் நடவடிக்கை; வாடகை வீட்டில் தங்கியுள்ள சுகாதார பணியாளர்களை காலி செய்ய நிர்பந்திக்க கூடாது…தமிழக அரசு உத்தரவு

சென்னை: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக   பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர்  உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இதற்கிடையே, வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை வீட்டை விட்டு காலி செய்ய வீட்டு உரிமையாளர்கள் நிர்பந்தம் செய்வதாக தமிழக  அரசுக்கு புகார்…

Read More

kt rajendra balaji Tamil Nadu Minister for Milk and Dairy Development

தமிழக அரசின் #ஆவின்பணியாளர்கள் உயிரை பணையம் வைத்து சிறப்பாக பணியாற்றி வருவதால்…பொதுமக்களுக்கு #ஆவின்பால் பொருட்கள் தங்கு தடையின்றியும், எந்தவித சிரமமும் இன்றி கிடைப்பதாகவும்…இதனால் ஆவின் பால் விற்பனை மற்றும் கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும்..இன்று சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற30,000 பட்டாசு தொழிலாளர்களுக்கான உணப்பொருள் நிவாரணம் வழங்கும் நிகழ்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…தமிழக பால்வளத்துறை அமைச்சர்,மாண்புமிகு::: #கே_டி_ராஜேந்திரபாலாஜி*அவர்கள் தகவல்…

Read More