kt rajendra balaji Tamil Nadu Minister for Milk and Dairy Development

தமிழக அரசின் #ஆவின்பணியாளர்கள் உயிரை பணையம் வைத்து சிறப்பாக பணியாற்றி வருவதால்…
பொதுமக்களுக்கு #ஆவின்பால் பொருட்கள் தங்கு தடையின்றியும், எந்தவித சிரமமும் இன்றி கிடைப்பதாகவும்…
இதனால் ஆவின் பால் விற்பனை மற்றும் கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும்..
இன்று சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற
30,000 பட்டாசு தொழிலாளர்களுக்கான உணப்பொருள் நிவாரணம் வழங்கும் நிகழ்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
தமிழக பால்வளத்துறை அமைச்சர்,
மாண்புமிகு:::
 #கே_டி_ராஜேந்திரபாலாஜி*
அவர்கள் தகவல்…

Related posts

Leave a Comment