சாத்தூர் டவுன் நகர ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டேக்ஸி டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSRR MLA அவர்கள்
வழிகாட்டுதலின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அவர்கள் சாத்தூர் டவுன் நகர ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டேக்ஸி டிரைவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினார் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சாத்தூர் டவுன் நகர ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டேக்ஸி டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்