வடிவேலு பாணியில்.. அடுத்த “மண்டை” வரும் வரை.. இதைப் பிடி… புதுவையில் நூதன தண்டனை!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் கையில் கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை கொடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூதண தண்டனையை போலீஸார் வழங்கி வருகின்றனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வருகின்ற மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளை தவிற வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றக்கூடாது என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்து வருகின்றது புதுச்சேரி அரசு. இருப்பினும் வெளியே தேவையின்றி சுற்றுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் போலீஸார் அத்தியாவசிய தேவையின்றி வெளியே…

Read More

இன்று ஒரே நாளில் 52.. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் முக்கால் பங்கு சென்னைக்குதான்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் புதிதாக 52 நோயாளிகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொத்த புதிய நோயாளிகள் எண்ணிக்கையில், சுமார் 72 சதவீதம் சென்னையிலிருந்து மட்டுமே பதிவாகியுள்ளது. மே 3ம் தேதிக்கு தயாராக திட்டம்… திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்? எனவே சென்னையில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 452 உயர்ந்துள்ளது. கோவையில் இன்று புதிதாக 7 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. ணாமலை 1, திருவள்ளூர் 2, விருதுநகர் 1 என புதிதாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக இன்று யாருக்குமே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஒரு…

Read More

v.lakshminarayanan

சிவகாசி ஆனையூர் ஊராட்சி முதல் நிலை மன்ற தலைவர் V, கருப்பு என்ற லட்சுமி நாராயணன் அவர்கள் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மதிய உணவோடு பேரிச்சம்பழம் வழங்கினார்

Read More

#OndrinaivomVaa

கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க #OndrinaivomVaa கோரிக்கையின் அடிப்படையில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSRR MLA அவர்கள் வழிகாட்டுதலின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அவர்கள் சாத்தூர் டவுன் மருத்துவமனை பார்வையிட்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார். உடன்ஒன்றிய பெருந்தலைவர் திருமதி நிர்மலா கடற்கரை அவர்கள், நகர செயலாளர் & Ex நகர் மன்ற தலைவர் திரு குருசாமி அவர்கள் மற்றும் நிகழ்வில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதகள் ,தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…… #OndrinaivomVaa#Dmksattur#svssattur#Svsrinivasansattur#dmkitwing

Read More

ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னை : ‘ஊரடங்கு முடியும் வரை, ‘அம்மா’ உணவகங்களில், இலவசமாக உணவு வழங்கப்படும்’ என, மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது உள்ள சூழலில், பலருக்கு அம்மா உணவகங்கள் தான், மூன்று வேளை உணவை பூர்த்தி செய்கின்றன. ஆனால், வருமானம் இல்லாத பலர், மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் அம்மா உணவகங்களில் கூட, உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள, அம்மா உணவகங்களில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வந்து நிதி வழங்கினால், மக்களுக்கான உணவை இலவசமாக வழங்கலாம் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள, 407 அம்மா உணவகங்களில், பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க, பல்வேறு அமைப்புகள் முன்வந்து, மாநகராட்சிக்கு நிதி அளித்துள்ளன. அதன் அடிப்படையில், மாநகராட்சியில் உள்ள, அனைத்து அம்மா உணவகங்களிலும்,…

Read More