#OndrinaivomVaa

கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க #OndrinaivomVaa கோரிக்கையின் அடிப்படையில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSRR MLA அவர்கள் வழிகாட்டுதலின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு S V சீனிவாசன் அவர்கள் சாத்தூர் டவுன் மருத்துவமனை பார்வையிட்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார். உடன்
ஒன்றிய பெருந்தலைவர் திருமதி நிர்மலா கடற்கரை அவர்கள், நகர செயலாளர் & Ex நகர் மன்ற தலைவர் திரு குருசாமி அவர்கள் மற்றும் நிகழ்வில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதகள் ,தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்……

#OndrinaivomVaa
#Dmksattur
#svssattur
#Svsrinivasansattur
#dmkitwing

Related posts

Leave a Comment