#DMKVirudhunagar

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி திருச்சுழி சட்டமன்ற தொகுதி, இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம் தென்னரசு MLA அவர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கினார்.

#OndrinaivomVaa
#DMKVirudhunagar

Related posts

Leave a Comment