நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ராஜபாளையம்: பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் உதவி தொகை வழங்க ஹெச்.எம்.எஸ்., சங்க மாவட்ட தலைவர் கண்ணன் கேட்டுள்ளார்.அவரது அறிக்கை:ராஜபாளையம் பகுதிகளில் 120 க்கு மேற்பட்ட பஞ்சாலைகள் இயங்கி வருகிறது. 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலர்கள் நிரந்தரம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். கொரோனா நிவாரண உதவியை இவர்களுக்கு வழங்க வேண்டும்,என கேட்டுள்ளார்.

Related posts

Leave a Comment