#OndrinaivomVaa

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி, சாத்தூர் நகரில் உள்ள திருநங்கைகள் அனைவருக்கும் நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர் திருமதி.நிர்மலா கடற்கரை ராஜ், திரு.S.V.சீனிவாசன், நகர செயலாளர் திரு.குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் திரு.முருகேசன், திரு.C.சரவணகுமார், திரு.பொன்னுச்சாமி, திரு.G.முருகன் ஆகியோர் வழங்கினர்.

#OndrinaivomVaa
#DMKVirudhunagar

Related posts

Leave a Comment