v.lakshminarayanan

இன்று ஆனையூர் பஞ்சாயத்து பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மதிய உணவு இன்று ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர்லயன் வீ.கருப்பு (எ ) லட்சுமிநாராயணன் அவர்கள் வழங்கினார்

Read More

இன்று வாட்ஸ் ஆப்பில் திருமலை குமார் என்ற நபர் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பிய மெசேஜ்

இன்று வாட்ஸ் ஆப்பில் திருமலை குமார் என்ற நபர் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பிய மெசேஜ் திருமலை குமார் வணக்கம் நான் எனது மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள் எங்களுக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் செல் நம்பர், 9791335761 சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்கள் இன்று மாலை எனது சார்பில் திருமலை குமார் அவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்க பட்டது திருமலை குமார் ஐயா வணக்கம் நீங்கள் உதவி செய்ததற்கு மிக்க நன்றி.

Read More

லேசா தடுமாறினாலும் சோலி முடிஞ்சுடும்.. பயத்தில் இருக்கும் இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பர்!

பெங்களூர் : இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பராக மாறி இருக்கும் கேஎல் ராகுல் ரசிகர் கூட்டத்தை நினைத்து பயத்தில் இருப்பதாக கூறி உள்ளார். தனக்கு ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்த அனுபவம் உள்ளது. ஆனாலும், இந்தியா ஆடும் போட்டிகளில் ரசிகர்களால் தனக்கு பயமாக இருப்பதாக கூறி உள்ளார். அதற்கு காரணம், தோனி தான். லேசாக தடுமாறினாலும், இவர் தோனிக்கு மாற்றாக மாட்டார் என கூறி விடுவார்கள் என்ற அச்சம் தான் காரணம். இது பற்றி ராகுல் பேசி உள்ளார். தோனி இல்லை இந்திய அணியில் தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் பங்கேற்கவில்லை. அவருக்கு அடுத்ததாக அணியின் விக்கெட் கீப்பராக வந்தார் இளம் வீரர் ரிஷப் பண்ட். அதுவரை ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என வாதாடிய ரசிகர்கள் அதன் பின்…

Read More

காண்டாக்ட் இல்லை.. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த காரணம்!

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையில் இன்று 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதன் மூலம் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. கடினம் ஆகியுள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏற்படும் கேஸ்களில் 90% கேஸ்கள் சென்னையில் இருந்துதான் ஏற்படுகிறது. தமிழகம் முழுக்க மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக சென்னையில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. என்ன காரணம் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே…

Read More

மதுவிலக்கை முன்னெடுக்கும் பாமக… குடிபழக்கம் ஒழிந்தால் தான் வறுமை விலகும் -அன்புமணி

சென்னை: கொரோனா ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் நாள் முதல் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். குடிபழக்கம் ஒழிந்தால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும் என்றும், வேலைவாய்ப்பு பெருகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவீட்டரில் பதிவு வெளியிட்ட சில நிமிடங்களில், அன்புமணியும் அதே கோரிக்கையை வலியுறுத்தி தனி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுக்கடைகளுக்கு பூட்டு தமிழகத்தில் மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திய பெருமை பாட்டாளி மக்கள் கட்சியையே சாரும். மதுவால் குடும்பங்கள் சீரழிவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது பாமக. கடந்த 2015-2016 காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தி அதில் குறிப்பிடும்படியான வெற்றியும்…

Read More

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

#TNLockdown #வீட்டில்இரு #StayHome #TN_Together_AgainstCorona #Lockdown2 #Coronavirustamilnadu கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலம்: சுகாதாரத்துறை அறிவிப்பு சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (ஹாட்ஸ்பாட்), மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (நான் ஹாட்ஸ்பாட்) மற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் என்றும், மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள், தொற்றே இல்லாத மண்டலங்கள் பச்சை மண்டலங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் எண்ணிக்கை…

Read More