இன்று வாட்ஸ் ஆப்பில் திருமலை குமார் என்ற நபர் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பிய மெசேஜ்

இன்று வாட்ஸ் ஆப்பில் திருமலை குமார் என்ற நபர் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பிய மெசேஜ்

திருமலை குமார்

வணக்கம் நான் எனது மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகள் எங்களுக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் செல் நம்பர், 9791335761

சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்கள்
இன்று மாலை எனது சார்பில் திருமலை குமார் அவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்க பட்டது

திருமலை குமார்
ஐயா வணக்கம் நீங்கள் உதவி செய்ததற்கு மிக்க நன்றி.

Related posts

Leave a Comment