M. K. Stalin President of Dravida Munnetra Kazhagam

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் & விருதுநகர் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன், ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்து ஆலோசனைகள் வழங்கினார்.

Related posts

Leave a Comment