Thangapandian Rajapalayam

மாண்புமிகு திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் ஒன்றிணைவோம் வா என்ற ஒற்றுமை முழக்கத்தோடு கழக நிர்வாகிகளிடம் உரையாற்றி வருகிறார் அதன் படி இன்று 28.04.2020 நமது மக்கள் MLA திரு.S.தங்கப்பாண்டியன் அவர்களிடம் காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்டு இராஜபாளையம் தொகுதி நிலவரங்களையும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மக்கள் நலப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் மேலும் கொரானா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவையறிந்து மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றிட கேட்டுக்கொண்டார் அதற்கு MLA அவர்களும் விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட கழகச்செயலாளர்கள் திருமிகு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் மற்றும் திருமிகு.தங்கம் தென்னரசு MLA அவர்களின் ஆலோசனையின்படி தொய்வின்றி மக்கள் நலப்பணிகளை இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார் MP அவர்களும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும் சிறப்பாக நிறைவேற்றி வருவதாக கூறினார்.

Related posts

Leave a Comment