இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளை

கொரோனா ஊரடங்கினால் சிரமப்படும் எளிய குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கும்மேலாக உதவிபுரிந்து வரும் நமது #இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளையின் சேவைச் செயல்பாட்டிற்கு உதவும் பொருட்டு சொக்கநாதன்புத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரூ.3000/-ம் வழங்கியுள்ளார். அமெரிக்காவிலிருந்து சகோதரி விக்னேஷ்வரி ரூ5000/-வழங்கியுள்ளார்.இவ்விருவரும் சென்ற வாரமே வழங்கிவிட்டனர். புகைப்படத்தோடு நன்றி சொல்ல கேட்டிருந்தோம், பெயரே வேண்டாமென்றனர், அதன் பிறகுதான் இப்பதிவு. நன்றியோடு வாழ்த்துகிறோம்.

Read More

Virudhunagar District Police

விருதுநகர் பஜார் காவல் நிலையம் சார்பாக, காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்கள், சமூக சேவகர்களின் உதவியுடன், 144 தடை உத்தரவால் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? மே 2ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை.. முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் மே 2ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தின. இதையடுத்து கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 14ம்தேதி காலை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். முன்னதாக ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் ஏப்ரல் 11ம் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில்…

Read More

தொடர்ந்து அதிகரிக்கிறது.. இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 2162 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மொத்தமாக 2162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 768 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் இரண்டு பேர் பலி ஆகியுள்ளார். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது குணமடைந்தனர் தமிழகத்தில் இன்று 82 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 1210 பேர் குணமடைந்து உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் செங்கல்பட்டில் 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மொத்தம் 23 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. வேறு…

Read More

#Ondrinaivom vaa

கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின்படி #ஒன்றினைவோம் வா#Ondrinaivom vaa திட்டத்தின் அடிப்படையில் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்கள் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட (எலுமிச்சங்காய்பட்டி, கீழச்செல்லையாபுரம்,தூங்காரெட்டிபட்டி,வெள்ளையாபுரம்) பகுதிகளில் இன்று (29.4.2020) பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினார்.சிவசங்குபட்டியில் முகக்கவசங்களை வழங்கினார். இந்நிகழ்வில் வெம்பக்கோட்டை கிழக்கு,மேற்கு ஒன்றிய பொருப்பாளர்கள் எம்.கிருஷ்ண குமார்,வி.ஜெயபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் எலுமிச்சங்காய்பட்டி கிளை செயலாளர் திரு தங்கவேல் அவர்கள் கீழச்செல்லையாபுரம் கிளை செயலாளர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் மற்றும் தூங்கா ரெட்டிபட்டி கிளை செயலாளர் அரிசி முருகன் அவர்கள் மற்றும் சிவசங்குப்பட்டி கிளை செயலாளர் திரு மாரிச்சாமி அவர்கள் ஏழாயிரம்பண்ணை கிளை செயலாளர் ராதாகிருஷ்ணண் அவர்கள் பாண்டியாபுரம் கிளை நிர்வாகி மதிக்கண்ணன் அவர்கள் ரெட்டியபட்டி…

Read More

#ஒன்றினைவோம் வா

#ஒன்றினைவோம் வா என்ற கழக தலைவர் #ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க இன்று 29.4.2020 சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழராஜகுலராமன், தொம்பக்குளம்,ரெட்டியபட்டி,புதூர், சாமிநாதபுரம், கன்னிதேவன்பட்டி, காளவாசல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 100 தூய்மைக் காவலர்கள்,ஏழை எளியோர்க்கு அத்தியாவசிய பொருட்கள்,காய்கறிகள் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.KK.S.S.RR அவர்களின் அறிவுறுத்தலின்படி அண்ணன் கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் தலைமையில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப்பெருந்தலைவர் திரு.மல்லி.ஆறுமுகம் அவர்களின் முன்னிலையில் திருவில்லிபுத்தூர் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் திருமதி.இராஜேஸ்வரி புகழேந்தி அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்றும் மக்கள் பணியில் திராவிட முன்னேற்ற கழகம்… திருவில்லிபுத்தூர் ஒன்றியம்.. சாத்தூர் சட்டமன்ற தொகுதி …

Read More

kt rajendra balaji minister

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பணியாளர்களுக்கு…#கொரோனா நிவாரணமாக#உணவுப்பொருள் நிவாரணம் வழங்கும் பணியினை…#சிவகாசிவிஸ்வநாதசுவாமி, #விசாலாட்சிஅம்மன்* திருக்கோவிலில் துவக்கி வைத்து சிறப்பு நிகழ்த்தினார்…விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…மாண்புமிகு::: #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்கள்..

Read More

kt rajendra balaji minister

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பணியாளர்களுக்கு…#கொரோனா நிவாரணமாக#உணவுப்பொருள் நிவாரணம் பணியினை…#ஸ்ரீவில்லிபுத்தூர்அருள்மிகுஆண்டாள்திருக்கோவிலில் துவக்கி வைத்து சிறப்பு நிகழ்த்தினார்…விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…மாண்புமிகு::  #கே_டி_ராஜேந்திரபாலாஜி* அவர்கள்…

Read More

Rajapalayam news

நேற்றே நமது முகநூல் பதிவில் இப்புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள், நமது வேண்டுகோளையேற்று கண்பார்வையில்லாத பரமசிவம் அவர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பத்தை சங்கரன்கோவிலிலிருந்து பாம்புக்கோயில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சேர்த்தார் மாற்றுத்திறனாளி கனகராஜ் அவர்கள், அப்போது எடுத்த புகைப்படம் இது.

Read More