#இராஜபாளையம் #பகிர்வு_அறக்கட்டளை

#மக்களுக்கு_சேவைகள் #செய்துகொண்டேயிருங்கள்
#நாங்கள்_உங்கள்_சேவையின் #தேவைக்கு_வழங்கிக் #கொண்டேயிருக்கிறோமென_நமை #சோர்வடையாமல்_கரம்_கொடுத்து
#உற்சாகப்படுத்தும்_நல்லுள்ளங்களுக்கு
#நன்றி.

இராஜபாளையம் விஜய் ஸ்கேன் நிறுவனர்
டாக்டர் விஜய் பாபு அவர்கள், கொரோனா ஊரடங்கினால் மிகவும் சிரமப்படும் எளிய குடும்பத்தினருக்கு உதவிட வேண்டி நமது #இராஜபாளையம் #பகிர்வு_அறக்கட்டளைக்கு
ரூ.5000/- (ஐந்தாயிரம்)வழங்கியுள்ளார்.
மிக்க நன்றியோடு வாழ்த்துகிறோம்.

Related posts

Leave a Comment