இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளை

கொரோனா ஊரடங்கினால் சிரமப்படும் எளிய குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கும்மேலாக உதவிபுரிந்து வரும் நமது #இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளையின் சேவைச் செயல்பாட்டிற்கு உதவும் பொருட்டு சொக்கநாதன்புத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரூ.3000/-ம் வழங்கியுள்ளார். அமெரிக்காவிலிருந்து சகோதரி விக்னேஷ்வரி ரூ5000/-வழங்கியுள்ளார்.இவ்விருவரும் சென்ற வாரமே வழங்கிவிட்டனர். புகைப்படத்தோடு நன்றி சொல்ல கேட்டிருந்தோம், பெயரே வேண்டாமென்றனர், அதன் பிறகுதான் இப்பதிவு. நன்றியோடு வாழ்த்துகிறோம்.

Related posts

Leave a Comment